Thursday, September 16, 2010

பழங்கால தமிழ் கிரந்த எழுத்துக்கள்







ஆய கலைகள் அறுபத்து நான்கு

எண்தமிழ் விளக்கம் வடசொல்
1.எழுத்திலக்கணம்அக்கரவிலக்கணம்
2.எழுத்தாற்றல்லிகிதம்
3.கணிதவியல்கணித சாத்திரம்
4.மறை நூல்வேத சாத்திரம்
5.தொன்மம்புராணம்
6.இலக்கணவியல்வியாகரணம்
7.நய நூல்நீதி சாத்திரம்
8.கணியக் கலைசோதிட சாத்திரம்
9.அறத்துப் பால்தரும சாத்திரம்
10.ஓகக் கலையோக சாத்திரம்
11.மந்திரக் கலைமந்திர சாத்திரம்
12.நிமித்தகக் கலைசகுன சாத்திரம்
13.கம்மியக் கலைசிற்ப சாத்திரம்
14.மருத்துவக் கலைவைத்திய சாத்திரம்
15.உறுப்பமைவுஉருவ சாத்திரம்
16.மறவனப்புஇதிகாசம்
17.வனப்புகாவ்யம்
18.அணி இயல்அலங்காரம்
19.இனிதுமொழிதல்மதுரபாஷணம்
20.நாடகக் கலைநாடக சாத்திரம்
21.ஆடற் கலைநிருத்திய சாத்திரம்
22.ஒலிநுட்ப அறிவுசப்த ப்ரம்மம்
23.யாழ் இயல்வீணையிலக்கணம்
24.குழலிசைவேணு கானம்
25.மத்தள நூல்மிருதங்க சாத்திரம்
26.தாள இயல்தாள சாத்திரம்
27.வில்லாற்றல்அஸ்திர ப்ரயோகம்
28.பொன் நோட்டம்கனகப் பரிட்சை
29.தேர்ப் பயிற்சிஇரதப் பயிற்சி
30.யானையேற்றம்கஜப் பரிட்சை
31.குதிரையேற்றம்அசுவப் பரிட்சை
32.மணி நோட்டம்இரத்தினப் பரிட்சை
33.மண்ணியல்பூமிப் பரிட்சை
34.போர்ப் பயிற்சிசங்கிராமவிலக்கணம்
35.கைகலப்புமல்யுத்தம்
36.கவர்ச்சியியல்ஆகரூடணம்
37.ஓட்டுகைஉச்சாடணம்
38.நட்பு பிரிக்கைவித்வேடணம்
39.மயக்குக் கலைமோகன சாத்திரம்
40.புணருங் கலைகாம சாத்திரம்
41.வசியக் கலைவசீகரணம்
42.இதளியக் கலைஇரசவாதம்
43.இன்னிசைப் பயிற்சிகாந்தருவ வாதம்
44.பிறவுயிர்மொழிபைபீல வாதம்
45.மகிழுறுத்தம்கவுத்துக வாதம்
46.நாடிப் பயிற்சிதாதுவாதம்
47.கலுழம்காருடம்
48.இழப்பறிகைநஷ்டம்
49.மறைத்ததையறிதல்முஷ்டி
50.வான்புகுதல்ஆகாய ப்ரவேசம்
51.வான் செல்கைஆகாய கமனம்
52.கூடுவிட்டு கூடுபாய்தல்பரகாய ப்ரவேசம்
53.தன்னுறு கரத்தல்அதிருசியம்
54.மாயம்இந்திரஜாலம்
55.பெருமாயம்மகேந்திரஜாலம்
56.நீர்க் கட்டுஜல ஸ்தம்பனம்
57.அழற் கட்டுஅக்னி ஸ்தம்பனம்
58.வளிக் கட்டுவாயு ஸ்தம்பனம்
59.கண் கட்டுத்ருஷ்டி ஸ்தம்பனம்
60.நாவுக் கட்டுவாக்கு ஸ்தம்பனம்
61.விந்துக் கட்டுசுக்ல ஸ்தம்பனம்
62.புதையற் கட்டுகனன ஸ்தம்பனம்
63.வாட் கட்டுகட்க ஸ்தம்பனம்
64.சூனியம்அவஸ்தை ப்ரயோகம்

Wednesday, September 15, 2010

தமிழ் பதுமை

இந்த வலைபூ தமிழரின் பழங்கால வாழ்க்கை முறை , சிற்பகலை , பக்தி ,பண்பாடு மற்றும் அவர்கள் விட்டு சென்ற பொக்கிசங்கள் பற்றியது எனவே தாங்கள் அனைவரும் இதைப்பற்றி நான் அறிந்ததை நீங்களும் அறிய விரும்புகிறேன்
- தமிழ் குரு